1/8
Tamil Quiz Game screenshot 0
Tamil Quiz Game screenshot 1
Tamil Quiz Game screenshot 2
Tamil Quiz Game screenshot 3
Tamil Quiz Game screenshot 4
Tamil Quiz Game screenshot 5
Tamil Quiz Game screenshot 6
Tamil Quiz Game screenshot 7
Tamil Quiz Game Icon

Tamil Quiz Game

Sudhakar Kanakaraj
Trustable Ranking Iconเชื่อมั่น
1K+ดาวน์โหลด
9.5MBขนาด
Android Version Icon5.1+
เวอร์ชั่นแอนดรอยด์
27.1(26-03-2022)เวอร์ชั่นล่าสุด
-
(0 รีวิว)
Age ratingPEGI-3
ดาวน์โหลด
รายละเอียดรีวิวเวอร์ชั่นข้อมูล
1/8

คำอธิบายของTamil Quiz Game

விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.


சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம்.


இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை.


இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது.


இந்த விளையாட்டில் நாங்கள் ஐந்து வகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம்.


2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம்.


பிரபலம் மூலம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம்.


நேயர்களிடம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்.


கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு : கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒரு கேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது.


தரப்பட்டியல்


இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும்.


கடிகை வசதி


ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட ‘திக்-திக்’ நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.


இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும்.


இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.


This is an android app I brought to every one of us to improve our general knowledge in Tamil language in a unique way. The app will present 12 questions in Tamil in each stage, as you answer correctly, you will progress to the next question. Your score will also increase, by the time you answer 12th question correctly, you would have scored 1 crore.


The app will present all the questions in simple Tamil mixed with English terms, so it is easy to read and understood. The app has the below features,


1. 60 Secs time

2. Care-A-Friend Option

3. Two by Two to eliminate two options

4. Audience Vote for choosing the correct answer

5. Replacing option for tough questions

6. Result Screen - shows the correct answer

7. Statistics Screen - shows the last five high scores

8. Question Topics include World, Cricket, Science, Cinema, History, Geography, Places, India, Sports etc, all are in Tamil language.


This game will be very useful for the people who are preparing for the competitive challenging exams like bank exams, PO, Clerk, IPS, IAS, UPSC preparation, SSC preparation and all kind of other exams preparations for HSC and CBSC board students.


What are you waiting for, we have added nearly 10K questions in Tamil, you will not see the questions are repeating often. Play as much time as you want, and improve your knowledge greatly with this app.

விளையாட்டுஎன்பதுภาษาสเปน அதன்வெளிப்பாடுதான்இந்தச்செயலி. இந்தச்செயலியில்எண்ணற்ற பொது அறிவுக்கேள்விகள்அடங்கிஉள்ளன. இதுஉங்கள் பொது அறிவைநிச்சயம்வளர்க்கும்


சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டுநடப்புகள்எனஅனைத்துத்தலைப்புகளில்இருந்தும்மிகுந்தகவனத்துடன்பத்தாயிரத்திற்கும்மேற்பட்டஎண்ணற்றகேள்விபதில்களைநாங்கள்கொடுத்துஉள்ளோம்


இந்தக்கேள்விபதில்கள்அனைத்தும்பல்வேறு போட்டித் தேர்வுகளில்இருந்தும்அடிக்கடிகேட்கப்பட்டவை.


เปิดใช้งาน JavaScript เพื่อแสดงการอัปเดต. அவ்வளவுசுவாரஸ்யம்மிகுந்தஅற்புதவிளையாட்டுஇது


เปลี่ยนชื่อเป็นภาษาอังกฤษ


2/2 เปิดใช้งาน: คลิกที่นี่เพื่อดูรูปถ่ายทั้งหมดในขณะนี้. எஞ்சியஇருவிடைகளில்ஒருவிடைசரியானதாகும் அதனைநீங்கள்எளிதில்அனுமானித்துதேர்வுசெய்துவிடலாம்


பிரபலம்மூலம்உதவிகூறல்: ஒருகேள்விக்குபதில்தெரியவில்லைஎன்றால்நீங்கள்உங்கள்விருப்பமானபிரபலங்கள்மூலம்அந்தக்கேள்விக்கானசரியானபதிலைஎளிதில்அறிந்துகொள்ளலாம்


நேயர்களிடம்உதவிகூறல்: ஒருகேள்விக்குபதில்தெரியவில்லைஎன்றால்நீங்கள்நேயர்களின்வாக்களிப்புமூலமாகசரியானபதிலைதேர்வுசெய்துகொள்ளும்வசதியைநாங்கள்இதில்கொடுத்துஉள்ளோம்


கேள்வியைமாற்றிப்பெறும்வாய்ப்பு: கடினமானகேள்விஉங்கள்வழியில்குறுக்கிட்டால், அதில்இருந்துதப்பஅக்கடினமானகேள்வியைவேறுஒருகேள்விக்குமாற்றிக்கொள்ளும்வாய்ப்பும்தரப்பட்டுஉள்ளது


தரப்பட்டியல்


இந்தவிளையாட்டைநீங்கள்விளையாடிஜெயித்தால்நீங்கள்வாங்கியமதிப்பெண்ஆனதுரூபாயின்மதிப்பில்உலகளவில்நமதுகூகிள்ப்ளேபட்டியல்மூலமாகபட்டியலிட்டுஉங்கள்பெயருடன்காட்டப்படும்


கடிகைவசதி


ஒவ்வொரு கேள்விக்கும், பதில்அளிக்கஒருநிமிடம்அளிக்கப்படும் உங்களுக்கானஅந்தஒருநிமிட 'นำเสนอ' நேரம்மெல்லநகர்வதைதிரையில்காணலாம். அதற்குள்சரியானவிடையைதேர்ந்தெடுத்துஅளித்துவிட்டால்அடுத்தகேள்விக்குசெல்லலாம்


இன்னும்என்னதாமதம்? உடனேஆட்டத்தைதுவங்ககளத்தில்இறங்குங்கள். உங்கள்வெற்றிப்பயணம்இந்தவிளையாட்டில்இருந்தேவிளையாட்டாய்ஆரம்பிக்கட்டும்


இந்தவிளையாட்டைவிளையாடும்சுவாரஸ்யத்தில்இதனைமதிப்பிடமறந்துவிடாதீர்கள் உங்கள்தெரிவியுங்கள்.


นี้เป็น app หุ่นยนต์ที่ฉันนำมาให้เราทุกคนเพื่อปรับปรุงความรู้ทั่วไปของเราในภาษาทมิฬในทางที่ไม่ซ้ำกัน แอปพลิเคชันจะแสดงคำถาม 12 ฉบับในภาษาทมิฬในแต่ละขั้นตอนขณะที่คุณตอบคำถามอย่างถูกต้องคุณจะดำเนินการต่อไปในคำถามถัดไป คะแนนของคุณจะเพิ่มขึ้นตามเวลาที่คุณตอบคำถามที่ 12 อย่างถูกต้องคุณจะได้คะแนน 1 crore


app จะนำเสนอคำถามทั้งหมดในภาษาทมิฬง่ายๆผสมกับคำศัพท์ภาษาอังกฤษจึงง่ายต่อการอ่านและทำความเข้าใจ แอปมีคุณลักษณะด้านล่าง


1. เวลา 60 วินาที

2. ตัวเลือก Care-A-Friend

3. Two by Two เพื่อลดสองตัวเลือก

4. ผู้ชมโหวตเลือกคำตอบที่ถูกต้อง

5. การเปลี่ยนตัวเลือกสำหรับคำถามที่ยาก

6. หน้าจอผลลัพธ์ - แสดงคำตอบที่ถูกต้อง

7. หน้าจอสถิติ - แสดงผลคะแนนสูงห้าอันดับแรก

8. หัวข้อคำถาม ได้แก่ World, Cricket, Science, Cinema, History, Geography, Places, India, Sports ฯลฯ ทั้งหมดนี้เป็นภาษาทมิฬ


เกมนี้จะเป็นประโยชน์สำหรับผู้ที่กำลังเตรียมตัวสำหรับการสอบที่ท้าทายเช่นการสอบธนาคาร PO, Clerk, IPS, IAS, การเตรียม UPSC, การเตรียม SSC และการเตรียมการอื่น ๆ สำหรับนักเรียน HSC และ CBSC


คุณกำลังรออะไรเราได้เพิ่มคำถามเกือบ 10K ในภาษาทมิฬแล้วคุณจะไม่เห็นคำถามที่ทำซ้ำบ่อยครั้ง เล่นเท่าที่คุณต้องการและปรับปรุงความรู้ของคุณอย่างมากกับ app นี้


Tamil Quiz Game--เวอร์ชั่น27.1

(26-03-2022)
เวอร์ชั่นอื่น
ข่าวใหม่மேலும் வினாக்கள் அளிக்கப்பட்டுள்ளன - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களுடன், நீங்கள் எப்பொழுதும் விளையாடலாம்.Game Experience improved now - better-looking game UIMinor bug on Disclaimer screen fixed now

ไม่มีการรีวิวหรือให้คะแนน! ก่อนออกโปรด

-
0 Reviews
5
4
3
2
1

Tamil Quiz Game - ข้อมูล APK

เวอร์ชั่น APK: 27.1แพ็คเกจ: com.whiture.tamil.apps.cp
แอนดรอยด์ที่เข้ากันได้: 5.1+ (Lollipop)
นักพัฒนา:Sudhakar Kanakarajนโยบายความเป็นส่วนตัว:http://www.whiture.com/p/privacy-policy-sudhakar-kanakaraj.htmlอนุญาต:9
ชื่อ: Tamil Quiz Gameขนาด: 9.5 MBดาวน์โหลด: 121เวอร์ชั่น : 27.1วันที่ปล่อย: 2023-03-26 01:55:28หน้าจอขั้นต่ำ: SMALLCPU ที่รองรับ:
ID ของแพคเกจ: com.whiture.tamil.apps.cpลายเซ็น SHA1: 6F:3E:0B:F2:85:9D:A1:1E:F3:09:1F:C8:0D:75:C9:6A:E9:29:07:64นักพัฒนา (CN): Whiture Incองค์กร (O): ท้องถิ่น (L): ประเทศ (C): รัฐ/เมือง (ST): ID ของแพคเกจ: com.whiture.tamil.apps.cpลายเซ็น SHA1: 6F:3E:0B:F2:85:9D:A1:1E:F3:09:1F:C8:0D:75:C9:6A:E9:29:07:64นักพัฒนา (CN): Whiture Incองค์กร (O): ท้องถิ่น (L): ประเทศ (C): รัฐ/เมือง (ST):

เวอร์ชั่นล่าสุดของTamil Quiz Game

27.1Trust Icon Versions
26/3/2022
121 ดาวน์โหลด9.5 MB ขนาด
ดาวน์โหลด

เวอร์ชั่นอื่น

27Trust Icon Versions
10/3/2022
121 ดาวน์โหลด9 MB ขนาด
ดาวน์โหลด
22.4Trust Icon Versions
12/7/2021
121 ดาวน์โหลด8.5 MB ขนาด
ดาวน์โหลด
21Trust Icon Versions
24/2/2020
121 ดาวน์โหลด7.5 MB ขนาด
ดาวน์โหลด
16.2Trust Icon Versions
22/9/2017
121 ดาวน์โหลด6 MB ขนาด
ดาวน์โหลด
appcoins-gift
เกมส์โบนัสรับรางวัลมากยิ่งขึ้น!
เพิ่มเติม
Alice's Dream :Merge Games
Alice's Dream :Merge Games icon
ดาวน์โหลด
Cooking Diary® Restaurant Game
Cooking Diary® Restaurant Game icon
ดาวน์โหลด
Legacy of Discord (เทพ)
Legacy of Discord (เทพ) icon
ดาวน์โหลด
Fist Out
Fist Out icon
ดาวน์โหลด
Okara Escape - Merge Game
Okara Escape - Merge Game icon
ดาวน์โหลด
Number Games - 2048 Blocks
Number Games - 2048 Blocks icon
ดาวน์โหลด
崩壞3rd
崩壞3rd icon
ดาวน์โหลด
Zodi Bingo
Zodi Bingo icon
ดาวน์โหลด
Legend of Mushroom
Legend of Mushroom icon
ดาวน์โหลด
Eternal Evolution
Eternal Evolution icon
ดาวน์โหลด
Westland Survival: เกมคาวบอย
Westland Survival: เกมคาวบอย icon
ดาวน์โหลด
Clash of Queens: Light or Dark
Clash of Queens: Light or Dark icon
ดาวน์โหลด